எங்கள் டிரஸ்ட் மூலமாக பிரதி செவ்வாய் தோறும் குன்றத்தூர் முருகன் கோயில் நுழைவாயிலில் அமைந்துள்ள கிருத்திகா மினி ஹாலில் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த பொருள் உதவியோ, பண உதவியோ அல்லது அன்னதானம் பரிமாறும் சேவையை செய்ய விரும்பினால், 6384000366 இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்

Welcome to
Om AaruPadai Alagan Annathana Trust

Om AaruPadai Alagan Annathana Trust is a registered charitable trust dedicated to serving humanity through Annadhanam (free food service), spiritual activities, and social welfare initiatives. Inspired by devotion to Lord Murugan (AaruPadai Alagan), the trust believes that feeding the hungry is the highest form of service. With the blessings of elders, devotees, and well-wishers, the trust continuously serves food to devotees, the poor, and the needy, irrespective of caste, religion, or background.

Read More

Meals with Vadai Payasam, Brinji, Sambar Satham, Thayir Satham - Weekly once
You can support our Annadhanam services by making a donation.

Please call us at +91 63840 00366